யாழ் வேம்பிராய் வரணியில் விபத்து!📸


யாழ்பாணத்தில் வேம்பிராய் வரணி வீதியில் இன்று தும்பவியலாக  இடம்பெற்ற வீதி விபத்து. வாகனத்தின் சாரதி வேக கட்டுபாட்டை இழந்த நிலையில் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்களாகி காயத்திற்குள்ளானார். மேலதிக சிகிச்சைக்காக சாரதியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பொலிசார் மேலதிக விசாரனை இடம்பெற்றன.








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.