யாழ் பல்கலைகழக கைலாசபதி அரங்கிற்குள் சிங்கொடி அசைத்து கொண்டாட்டம்!
யாழ்ப்பாணம் செம்மணியில் தமிழர்கள் எலும்புக்கூடாக தோண்டப்பட்டுகொண்டிருக்கும் சம நேரத்தில், நாம் அனைவரும் இலங்கையராய் ஒற்றுமையாய் இருப்போம் என்று யாழ்.பல்கலையில் நிகழ்வு ஒன்று நடைபெற்றிருக்கிறது.
ஏனைய இனத்தவர்கள் தங்கள் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் சிங்கக்கொடியெல்லாம் கைலாசபதி அரங்கிற்குள் அசைக்கும் அளவுக்கு வந்துவிட்டதெல்லாம், நாம் எமது சுயத்தை இழந்துவிட்டோமோ என்று எண்ண தோன்றுகின்றது.
கருத்துகள் இல்லை