திருக்கோணேச்சரம் விசுவாவசு வருட ஆடிப்பூர பிரம்மோற்சவம்-2025 ஒன்பதாம் நாள் காலை இன்று இரதோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இளையவர்களின் சிவ நடனக் கலையும் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை