செம்மணி பகுதியில் மேலும் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!📸

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித

புதைகுழிகளில் இருந்தும் இன்றைய(23) தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.