எசன் ஸ்ரீ கதிரவேலாயுதசுவாமி ஆலய மகோற்சவ 7ம் நாள்-யேர்மனி!📸


புலம்பெயர்ந்த தேசத்தில்  எசன் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரவேலாயுதசுவாமி ஆலய மகோற்சவ உற்சவம் 7ம் நாள் இன்று 11.07.2025 வெகு சிறப்பாக இடம்பெற்றது. முருகன் உள்வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்ச்சியளித்தார். தொடர்ந்து அறநெறி ஆற்றுகை கரீனி கண்ணன்  ஆற்றுகை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.