வவுனியாவில் பொலிஸாரால் ஒரு அப்பாவியின் உயிர் போனது!
காவல் கடமை என்ற பெயரில் காவாலித்தனமான வேலையால் ஒரு அப்பாவியின் உயிர் போனது.
இது வண்மையாக கண்டிக்கப்பட தக்கது.
உரிய நடவடிக்கை என்ற பெயரில் அதிலும் நியாயமற்ற வேலைகளே நடைபெறும்.
வடகிழக்கில் போக்குவரத்து காவல் துறை என்ற பேரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கயவர்களை இந்த அரசு உரியமுறையில் நடத்த முடிவு செய்யவேண்டும்.
இல்ல சட்டம் என்ற பெயரில் அடக்க நினைப்பது பல்வேறு இன முரண்பட்டையும் ஏற்படுத்தும்.வவுனியா கூமாங்குளத்தில் தமிழ் இளைஞனை துரத்தி சென்ற போக்குவரத்து பொலிஸ். அந்த இளைஞன் சடலமாக காணப்படுகின்றார்
தனது பெயர்ப் பட்டியையும் விட்டு விட்டு தப்பி ஓட்டம். பண்டார என்ற நபர்ரின் பெயர்ப்பட்டி சம்பவ இடத்தில். பொலிசாரின் அராஜகம்,
அனுராவின் ஆட்சியிலும் அரச படையினரின் அட்டூளியம் தொடர்கிறது. .
புளொட்டின் மூத்த உறுப்பினர் கொன்சால் அவர்கள் மோட்டார் சையிக்கிலில் பயணித்திக் கொண்டிருந்த வேளை, பொலிசார் மோட்டர் சையிக்கில் மீது தடி ஒட்டி மறித்ததில் அவர் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளார். அப்பொழுது அங்கு கூடிய மக்கள் பொலிசாரை தாக்கி உள்ளனர். தற்பொழுது அங்கு மிகவும் பதட்டமான நிலைமை தோன்றியுள்ளது.
கருத்துகள் இல்லை