கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலம் முன்பு மக்கள் போராட்டம்!📸

 செம்மணி மனித புதைகுழிக்கு

நீதிவேண்டி மாண்புமிகு மலையக மக்கள் சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலம் முன்பு மக்கள் போராட்டம் .


         வடக்கை மையமாக கொண்ட போலித்தேசியவாதிகள் எந்த புற்றுக்குள் புகுந்துவிட்டனர் என்று தெரியவில்லை. 


         அல்லது ஏதாவது ஒரு மக்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து மக்கள் போராட்டத்தை ஒழுங்கமைத்தால் தங்கள் சகாக்களுடன் அங்கு போய் அமர்ந்து அரசியல் சித்துவிளையாட் காட்டலாம் என்று யோசிக்கின்றார்களோ தெரியவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.