நல்லைக்கந்தனின் வருடார்ந்த மஹோற்சவம் கொடியேற்றம் இன்று இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டனர். கணமேனும் வாராய் என் தெய்வமேகண்ணார கண்டாலும் போதுமேதுணையாகி வருவாய் எனதாருயிரேநீ சொன்னபடியே நான் ஆடுவேனே🙏
கருத்துகள் இல்லை