A9 வீதியில் மதிய நேரம் இலவச மதிய நேர உணவு!📸
A9 வீதியில் மதிய நேரம் பயணிப்போரின் நலன் கருதி பளையினை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளல் ஒருவர் தன் தந்தையின் சிந்தனைக்கு அமைய தனது இளைய சகோதரன் ஊடாக புதுக்காட்டுச் சந்திக்கு அண்மையாக கரந்தாய் குளத்ததிற்கு எதிர்ப் பக்கம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தினம் தோறும் இலவச மதிய நேர உணவினை வழங்கி வருகின்றார் இச்சேவையினை நண்பகல் 12.00 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை பெற்றுக்கொள்ளமுடியும் சுத்தமாகவும் சுகாதார முறைப்படியும் இங்கு உணவு தயாரிக்கப்படுகின்றது சுய உணவுப் பரிமாற்றம் எந்தவித சுய விளம்பரமுமற்ற சிறந்த சேவை.
கருத்துகள் இல்லை