கல்வியில் உயற்சியுறும் கிழக்கு மாகாணம்!


2024 க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியா நிரல்படுத்தல்களின் படி முதல் ஆறு இடங்களுக்குள் கிழக்கு மாகாணத்தின் ஐந்து வலயங்கள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 


குறிப்பாக #மட்டக்களப்பு கல்வி வலயம் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது


2. மட்டக்களப்பு கல்வி வலயம்

3. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்

4. கல்முனை கல்வி வலம்

5. திருக்கோவில் கல்வி வலயம்

6. அக்கரைப்பற்று கல்வி வலயம்.


கிழக்கின் சாதனை மிகு வெற்றிக்கு பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.