மட்டக்களப்பு சவுக்கடி தோட்டத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்புப்!📸
மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் கடற்கரையை அண்மித்ததாக உள்ள சவுக்கு தோட்டப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் பிரதேச மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் பயணித்த மோட்டார்சைக்கிள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறித்த இளைஞர் செங்கலடி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது
மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணை முடிவிலே கொலை தற்கொலையா என தெரியவரும் என தெரிவித்தார்கள்.
கருத்துகள் இல்லை