கபில்ராஜ் மரணசடங்கில் பா.உ. பொ.கஜேந்திரகுமார் கருத்துரை!🎥

 இராணுவத்தினரால் அடித்துக் கொலைசெய்யப்பட்டு

முத்துஐயன்கட்டுக் குளத்துக்குள் போடப்பட்ட எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் அவர்களது மரணச் சடங்கு முத்துஐயன்கட்டில் இன்று 11-08-2025 இடம்பெற்றது. மரணச்சடங்கில் கலந்துகொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவர்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் 

முல்லை மாவட்ட அமைப்பாளர் கிந்துஜன் 

வ்வுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலசிங்கம் மாங்குளம் அமைப்பாளர் பிறேம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.