கபில்ராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம்!🎥

 


முத்தையன்கட்டு இடது கரையில் ராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட 32வயது இளைஞன் எதிர்மன்ன சிங்கம் கபில்ராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்றைய தினம் பொலிசாரின் பாதுகாப்புடன் இடம்பெற்றன.பல அரசியல் சார்ந்த கட்சிகளும் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.