விண்மீன் அருளால் ஒளிரும் தாய் மரியாள்!📸
இன்று (17.08.2025) ஞாயிறு காலையில் இருந்து "Mariaholm" இல், நம்பிக்கையும் உவகையும் நிறைந்த துய்த மரியாள் திருவிழா நடைபெறுகிறது.
திருவிழாவின் சிறப்பு அறங்கள்:
- அருட்திருப்பலி
- மரியன்னையின் ஊர்வலம்
- கொடியிறக்கம்
"நிலைவாழ்வின் வழியில் தாய் மரியாள் விண் மேவிய சுடர்
பேரரசி"
படம்: யோசெவ்
தொ
குப்பு: கதிர், நோர்வே தமிழ் முற்றம்








.jpeg
)





கருத்துகள் இல்லை