கிருஷாந்தி கொலை வழக்கு விசாரணை தொகுப்பு நூல்அறிமுக நிகழ்வு - 2025!
கிருஷாந்தி கொலை வழக்கு விசாரணை தொகுப்பு நூல் - 'வன்மம்' நூல் அறிமுக நிகழ்வு - 2025 செப்டம்பர் மாதம் 02ம் திகதி செவ்வாய்க்கிழமை (02/09/2025) மாலை 4:00 மணி - செம்மணி சந்தியில்.
தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ந்தும் இனப்படுகொலை செய்துவரும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் வன்மத்தை உலகறியச் செய்வோம் - வடகிழக்கு தமிழர் தாயக உறவுகளுக்கான அழைப்பு

.jpeg
)





கருத்துகள் இல்லை