வரும் 2026 ஐபிஎல்லில் சிறப்பாக விளையாட திட்டம்!
நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடியது. 14 லீக் போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி அத்தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை அணி வெளியேறியது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால், ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்படி படுமோசமாக விளையாடியது அல்ல.

.jpeg
)





கருத்துகள் இல்லை