தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் மத்திய
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 7 மீன்வர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (ஆக. 09) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்

.jpeg
)





கருத்துகள் இல்லை