காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா!📸
;

மட்டக்களப்பு காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனியின் போது தெரிவான முதல் மூன்று சிறந்த அணிகளுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது.
அதி சிறந்த அணிகளாக முதலிடத்தை 2015 ஆம் ஆண்டு அணியும், இரண்டாம் இடத்தை 2016 ஆம் ஆண்டு அணியும், மூன்றாவது இடத்தினை 2004 ஆம் ஆண்டு அணியும் பெற்றுக் கொண்டன.
அதில் முதலாவது பணப் பரிசை பெற்ற 2015 அணி தமக்கான பணப்பரிசினை மீண்டும் பாடசாலைக்கே வழங்கிவைத்தது.









.jpeg
)





கருத்துகள் இல்லை