யாழ்ப்பாணத்தில் பாஸ்போர்ட் வழங்கும் பணி விரைவில் ஆரம்பம்!
இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவிப்பின்படி, யாழ்ப்பாணத்தில் பாஸ்போர்ட் வழங்கும் பணி 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுகி
இதுவரை பாஸ்போர்ட் பெறும் நோக்கில் கொழும்பு, வவுனியா போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய சிரமம் இருந்த நிலையில், இனி யாழ்ப்பாண மக்களுக்கு தங்களது மாவட்டத்திலேயே பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை எளிதாகப் பெறும் வசதி கிடைக்கவுள்
இந்தச் சேவை தொடங்கப்படுவது, வட மாகாண மக்களுக்கு நேரம் மற்றும் செலவு குறைவாகும் விதத்திலும், மக்கள் நலனுக்கான நிர்வாகப் பணிகள் நேரடியாக மக்களுக்கு சென்றடையும் வகையிலும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகி
விண்ணப்பப் பதிவு, உயிர்விவரங்கள் (Biometric) சேகரிப்பு மற்றும் பாஸ்போர்ட் வழங்கல் ஆகிய அனைத்துப் பணிகளும் யாழ்ப்பாணத்தில் செயல்படுத்தப்படவுள்ளன. றது.ளது.றது.

.jpeg
)





கருத்துகள் இல்லை