கைதான ரணில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்!🎥

 


கைதான ரணில் கொழும்பு கோட்டை  நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு பரபரப்பான நிலமை காணப்படுகிறது


கைவிலங்கில்லாமல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் ரணில் ..


செய்தியாளர்களை , புகைப்படப்பிடிப்பாளர்கள் அவர்களது கடமைகளை செய்ய அனுமதிக்குமாறும் பொலிஸாரிடம் ரணில் கோரிக்கை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.