நீதியின் ஓலம்"செம்மணியில் ஆரம்பம்!📸


ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் இன்று (23.08.2025) சனிக்கிழமை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.


தாயகச் செயலணி அமைப்பினரால் 

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுதுத்தியே இந்த

நீதியின் ஓலம்" எனும், 

கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

#chemmani

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.