ரணிலின் உடல் நலம் சீரடைய போதி பூஜை!📸


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நலத்திற்காக ஆசீர்வதிப்பதற்காக கொள்ளுப்பிட்டியில் உள்ள வாலுகாராம விகாரையில் போதி பூஜை இடபெற்றதுடன் இதில் UNP அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு ரணிலுக்காக வேண்டிக்கொண்டர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.