புதூர் நாகதம்பிரான் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேம்!📸
வரலாற்றுச்சிறப்புமிக்க புதூர் நாகதம்பிரான் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேம் தனது சந்நிதானத்தில் இடம்பெறவுள்ள திருப்பணி வேலைகளின் பொருட்டு கருவறையிலிருந்து தனது திருவருள் சக்தியை சுருக்கி பாலாலயத்திற்கு அற்புதமாக எழுந்தருளினார் புதூர் நாகதம்பிரான்.
பாலாலயத்திற்கு எழுந்தருளிய நாகதம்பிரானுக்கு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெற்றது.








.jpeg
)





கருத்துகள் இல்லை