ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை சிறீலங்கா இராணுவத்தினராலும் தேசவிரோதிகளாலும் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று 26-8-2025 பிற்பகல் 3.00 மணியளவில் தீவக வெகுசன அமைப்புக்களது ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை