அதிரடியாக கைது செய்யப்பட்டார் தேசபந்து தென்னக்கோன்!!



தேசபந்து தென்னக்கோன் உற்றப்புலனாய்வுத் துறையினரால் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை  காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது கைது தொடர்பில் முன்பிணை கோரி கோட்டை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.