யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி!📸

 


சர்வதேச வலிந்து காாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலிருந்து செம்மணி நோக்கி பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது. 


உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், மனித புதைகுழிகள் குறித்தும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வடக்கு,கிழக்கில் இன்று (30) ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.