யாழில் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம்!📸

 


செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கானதும், நடைபெற்ற இனப்படு கொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நகரில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி கட்சிகளுடன் தமிழ் கட்சிகள் ஏற்பாட்டில் இவ் நிகழ்வு  இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.