ரணில் கைதுக்கு சஜித் கண்டனம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப் பட்டுள்ளமை குறித்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இக் கைது தொடர்பில்
பிரபல யூடியூப் செயற்பாட்டாளர்
ஒருவர் முன்கூட்டியே இக்கைது
இடம்பெற உள்ளதாக அறிவித்து இருந்தமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ள
எதிர்க் கட்சித் தலைவர் இந்த #சதி நடவடிக்கைகள் அனைத்தும் திட்டமிட்டு செயற்படுத்திப்பட்டு
வருவதாகவும் அவர் தனது கண்டன செய்தியில் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை