லோட்டஸ் வீதிக்கு பூட்டு!

 


வங்கி ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.