யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாளுக்கு இன்று இரதோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறார் முழக்கங்கள்கள் முழங்க வலம் வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் பங்கேற்று அருள் ஆசி பெற்றார்கள்.
கருத்துகள் இல்லை