புலம்பெயர்ந்த தேசத்தில்
சுவிட்சர்லாந்தில் இன்று தமிழர்கள் முதற் தடவையாக தமிழில் கொட்டும் இசை முழங்க நாதங்கள் ஒலிக்க இளம் கலை மாணவர்கள் அணிவகுப்புடன் பட்டம்பெறுவோர்கள், சிறப்பு விருந்தினர்கள் சிறப்பாகவும் வரவேற்புடன் அழைத்து வரப்பட்டார்கள். மேலும் பல நிகழ்வுகள் தொடந்த வண்ணம் உள்ளன.
கருத்துகள் இல்லை