மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!மட்டக்களப்பில் போலி போதகர்!
மரியா ஊழியங்கள் சகோதரர் பிரகாஷ் அவர்கள் விரைவில் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் ஆன்மீக செயல்
இயேசு கிறிஸ்துவை பிறருக்கு உணர்த்தும் ஒரு சேவையாக மட்டும் இருக்க வேண்டும்.
மாறாக பிறர் மகிழ்வுடன். வாழும் குடும்பங்களை பிரிக்கும் செயலாக இருக்க கூடாது.
குடும்ப சூழ்நிலை அறியாமல் நீங்கள்
விக்கிரக ஆராதனை, பிற மத அனுஸ்டாநாங்கள் பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை.
இறையியல் கற்று இருந்தால் அதன் கல்வியும் அனுபவமும் உங்களுக்கு இருந்து இருக்கும். அதுதான் இறையியல் கல்வியின் முக்கியத்துவம்.
குருக்கள் ஏன் உங்களை உதற விட்டார்கள் என்று இப்போ உங்களுக்கு விளங்கி இருக்கும்.
ஆண்டவரின் ஊழியர் மனம் திரும்பி நட்செய்தியை நம்புங்கள் என்று மட்டுமே போதிக்க வேண்டும்.
Dot தொடர்பு கொள்ளுங்கள் விபரமாய் பேசுவோம். உங்கள் தவறுகளை திருத்தி கொள்ளுங்கள்.
நன்றி.
நான் ஒரு விடயத்தினை தூக்கி எடுத்தால் உங்களுக்கு தெரியும் அதன் பார தூரங்கள், விளைவுகள் எங்கு இருக்கும் செல்லும் என்று, நீதி மன்றம் சென்றாலும் கவலை இல்லை எனக்கு விரைவில் பேசுங்கள், ஒரு நல்ல இயேசுவை போதனை செய்பவர் நீங்கள் என்றால்
நன்றி
மைக்கேல்
கருத்துகள் இல்லை