யேர்மனி வூப்பெற்றால் நகரில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுடன் பிரச்சாரம்!📸
புலம்பெயர்ந்த தேசத்தில் யேர்மனி நாட்டில் வூப்பெற்றால் மாநகரில் இன்று15.09.2025 தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் மாலை 16:30 மணிக்கு இடம்பெற்றது. தியாக தீபம் திலீபன் அண்ணாக்கு மலர் மாலை அணிவித்தனர். வருகைதந்தோர் மலர்தூவி தமது அஞ்சலியை செலுத்தினர். தொடர்ந்து பல்லின நாட்வர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி கவணயீர்பு இடம்பெற்றது. இறுதியாக 19.00 மணிக்கு தாரக மந்திரத்துடன் இனிதே நிறைவேறியது.
கருத்துகள் இல்லை