ஈகைச்சுடர் லெப். கேணல் திலிபன் நினைவேந்தல்!


இடம் : 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON M1B 5K9.


திகதி: September 25, 2025

நேரம்: மாலை 6.30 மணி 


இந்த நிகழ்வில் கலந்துகொள்ள   அமைப்புக்கள், நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். மேலதிக செய்திகளுக்குத்  தொடர்பு கொள்எவும். 


இந்த நிகழ்வானது நினைவேந்தல் மட்டுமல்ல, மக்கள் சந்திப்புடன் கூடிய உரையாடல். எமது அமைப்பின் நிலைப்பாடுகள் பற்றிய உரை விளக்கம் வழங்கப்படும். இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் உலகத்தமிழர் அமைப்பினரிடம் கேள்விகள் கேட்கலாம், கருத்துக்களை தெரிவிக்கலாம். 


நன்றி.


This event is not only a memorial but also a community gathering with dialogue. A detailed explanation will be provided about our organization’s positions. Participants in this event may ask questions and share their views with the Voice of Global Tamil Rights.


Thank you.


தொடர்பு: WhatsApp   

+1 (647) 262-2016, 

+1 (647) 262-5587, 

+1 (647) 853-2918


மக்கள் புரட்சி வெடிக்கட்டும்,

சுதந்திர தமிழீழம் மலரட்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.