வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை பகுதியில் உள்ள மடு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை யானை தாக்கியதில் மரணமாகியுள்ளார். கிரான் பகுதியை 8 பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை