பெண்கள் வாகனம் ஓடுவதற்கு தடை விதிக்க வேண்டும்!📸
இன்றைய சாவகச்சேரியில இடம்பெற்ற விபத்துக்கான காரணம் யார் என்று தெளிவாக விளங்குகிறது.
🟢வீதிச்சட்டங்களை மதிக்காது ஒருசிலர் விடும் தவறுகளால் பல விலைமதிப்பற்ற உயிர்கள் தினம் பறிக்கப்படுகிறது.
🟢சட்டங்கள் இறுக்கமாக்கும் வரை இதற்கான தீர்வு இல்லை
🟢வீதி விபத்து அதிகரிப்புக்கு காரணம் பெண்களே
🟢பெண்கள் முன்னால் செல்லும் வாகனங்களின் சமிஞ்சைகளை கவனிக்காதுகள்
🟢சாரதிகள் காட்டும் சமிஞ்சைகளை கவனிக்காதுகள்
🟢உள் வீதியில் இருந்து பிரதான பாதைக்கு ஏறும் போது நின்று இருபக்கமும் பார்க்காமல் வந்த வேகத்திலயே ஏறுவது
ஏதாவது பக்கம் திரும்புறது என்றால் வீதியின் மத்திய பகுதிக்கு சென்று சிக்கனல் போட்டு நன்றாக கவனிக்காமல் இந்த கரையில் இருந்து அந்த கரைக்கு ஓடுவது
🟢திரும்பினால் பின்னர் சிக்கனல் போடுவது.
🟢சில நேரம் இந்த பக்கம் இருந்து அந்த பக்கமாக ஓடிட்டு திரும்பி இந்த பக்கமே ஓடி வருவது
🟢மோட்டர் சைக்கிளை கொன்றோல் பண்ண தைரியமில்லாமல் வாயால பீப்பி ஊதி காலால் கபடி ஆடுகிறது.
🟢கீழலா மேலால காட்டி ஆண்களின் கவனத்தை திசை திருப்புவது
🟢காதில் பெரிய போணை செருகி கொண்டு முகத்தில் பெரிய கண்ணாடி போட்டு கொண்டு பைக் ஓடுவது
வீதி சட்டதிட்டங்கள் தெரியாது.. பின்பற்றுவதுமில்லை மதிப்பதுமில்லை யாழ் வடபகுதி .







.jpeg
)





கருத்துகள் இல்லை