இன்று மாலை திருகோணமலை கிண்ணியா பொலிஸ்
நிலையத்திற்கு முன்னால் தனியார் பேருந்து ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
மழையுடமான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில் இவ் விபத்து சம்பவித்துள்ளது விபத்து தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை