யாழில் கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!📸
யாழ்ப்பாணம் செம்மணியில் இலங்கை அரச இராணுவத்தால் 1997ம் ஆண்டு பலாத்காரமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பல அரசியல்வாதிகளும் மக்கள் மலர் தூபி தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.
#kirushanthy #chemmani #tamilarul #tamilnews #tamilshorts #news #tamil #news


































.jpeg
)





கருத்துகள் இல்லை