யாழ்.தையிட்டியில் போராட்டம் தொடர்கின்றது!


சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஆரம்பமானது.

இன்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்கிறது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.