யாழ் வைத்தியசாலையில் தனது எஜமானை பார்க்க வந்த வளர்ப்பு நாய்!📸


யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனது எஜமானை பார்க்க வளர்பு நாய் ஒன்று வைத்தியசாலைக்கு வருகைதந்துள்ளது. 


 இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது நேற்றய தினம் மாலை வேளை நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் தனது வீட்டு உரிமையாளர் தங்கியிருந்த 24ம் இலக்க விடுதிக்கு நாய் ஒன்று உட்புகுந்து எஜமானை பார்த்து விட்டு வெளியேறிச் சென்றுள்ள சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.