மல்லாவி பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் மல்லாவி வர்த்தக சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு. மல்லாவி பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துரிதகதியில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்
கருத்துகள் இல்லை