வெளியாகுமா புலமைப்பரிசில் முடிவுகள்!!

 


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 10ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்ற நிலையில், நாடு முழுவதும் 2787 மையங்களில் மூன்று இலட்சத்து ஏழாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தியொரு பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.