இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள்..!


1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் 50க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். 


பலாலியில் இந்திய ராணுவ நினைவு சின்னத்தில் அஞ்சலி செய்யும் இந்திய தூதர், பிரம்படியில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு வருத்தம்கூட இதுவரை தெரிவிக்கவில்லை.


கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?


நன்றி 

தோழர் பாலன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.