பெண்ணின் சடலம் அடையாளம் காண உதவுங்கள்.!📸


இன்றைய தினம் 12/10/2025 பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் கடலில் கரையொதிங்கிய நிலையிலிருந்த பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளது. எனவே குறித்த நபரை அறிந்தவர்கள் பூநகரி பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 0212060810 எனும் இலக்கத்திற்கு தெரியப்படுத்தவும்.

இந்த தகவலை சற்று Share பண்ணுங்கள் அடையாளம் காணக்கூடியதாகவிருக்கும். 

#www.Tamilarul.Net #Tamilarulmedia #TamilArulTV #website #socialmedia #tamil #www #new #Lovely @Tamilarul.Net #network #website #socialmedia 

#Jaffna #Kilinochchi #jaffnanews #emagency

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.