கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38’வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !📸
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக நேற்று 11.10.2025 கொக்குவில் பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பல மக்கள் பங்கேற்றனர்.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவம் கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






.jpeg
)





கருத்துகள் இல்லை