கடல் கடந்து சென்று பாதாள குழுவினரை கைது செய்யும் நம் நாட்டு சிங்கம்.!
ரொஹான் ஓலுகல - Assistant Superintendent of Police (ASP)
போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்றாலே இவருக்கு பிடிக்காது. அதனால், நிறைய ஊழல் அரசியல்வாதிகளுக்கு இவரை பிடிக்காது.
வெளிநாடுகளுக்கு போய் பாதாள உலக கோஷ்டியையும், போதைப்பொருள் கடத்தல் காரர்களையும் தூக்குறதுல ஸ்பெசலிஸ்ட்!
நேற்றைய சம்பவத்தை செய்ததும் இவர் தான்! சில நாட்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் வைத்து 'கெஹெல்பத்தர பத்மே' உள்ளிட்ட பாதாள குழுவை தூக்கியதும் அதற்கு முன்னணியில் நின்றதும் இவர் தான்.
முன்னை அரசாங்கங்கள் இவருடை கைகளை கட்டிப்போட்டு இருந்தன. பல முறை இடமாற்றம் பெற்றிருக்கிறார்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் அவருக்கு போதுமான சுதந்திரம் வழங்கியிருக்கிறது, அத்துடன் அவருக்கு பக்கபலமாக நிற்கிறது.
உங்கள் உயிரை துச்சமாக மதித்து நாட்டு மக்களுக்காகவும், எதிர்கால சந்ததியினருக்காகவும் நீங்கள் செய்யும் சேவைக்கு,
கோடி நன்றிகள் 🫡
மற்றும்
வாழ்த்துக்கள் ஐயா! ❤️

.jpeg
)





கருத்துகள் இல்லை