1987 ம் ஆண்டு கடமையில் இருந்தவேளை உயிர் நீத்தவர்களுக்கு இன்று 38 ம் ஆண்டு நினைவஞ்சலி!📸

1987 ம் ஆண்டு ஜப்பசி 21 மற்றும் 22ம் திகதிகளில் யாழ் போதனா

வைத்தியசாலையில் கடமையில் இருந்தவேளை உயிர் நீத்த வைத்தியசாலை வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை நினைவுகூறும் முகமாக இன்று 38 ம் ஆண்டு நினைவஞ்சலி; வைத்தியசாலையில் அனுஸ்டிக்கப்பட்டது.


இவ் நினைவஞ்வலி வைபவத்தில் வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் உயிர் நீத்த உத்தியோகத்தர்களின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு சுடர்ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்அஞ்சலி செலுத்தினார்கள்.


மேலும் 1987ம் ஆண்டு உயிர்நீத்த சாரதி வை. சன்முகலிங்கம் அவர்களின் நினைவாக அவரது மனைவி செல்வன் ரா.சுகுமாரின் தாயாரிக்கு சக்கர நாற்காலி ஒன்றினை நன்கொடையக வழங்கினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.