தமிழீழத்தேசியக்கொடி நாள் -21.11.2025 கனடா!
புலம் பெயர்ந்த தேசத்தில் எமது உரிமைக்கான போராட்ட காலத்தில் கனடா நாட்டின் உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினரால் Brampton நகரசபை
அனுசரணையுடன் தமிழீழத் தேசியக் கொடி நாளை முன்னிட்டு, தமிழீழத் தேசியக் கொடி ஏற்றும் விழா நடைபெறுகிறது.திகதி: நவம்பர் 21, 2025
நேரம்: 9.00 - 10.00
இடம்: Whillans Square, Brampton Community Flag pole, 41 Main St S, L6W 2C4 canada
இந்த முக்கியமான நிகழ்வில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
Voice of Global Tamil Rights
https://www.brampton.ca/EN/City-Hall/Protocol-Office/Pages/Community-Flag-Raisings.aspx

.jpeg
)





கருத்துகள் இல்லை