யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி
கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து ஏற்பட்டதாகவும் பல வாகனங்கள் சேதம்முற்ற நிலையில் காணப்படுவதாக ஊடகவியலாளர் தமிழ்மதி தெரிவித்துள்ளார்.
இவ் விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலதிக விசாரணை தொடர்பான பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை