யாழ் பிரதேச செயலாளராக திருமதி.சிவகாமி உமாகாந்தன் நியமனம்!


கரைச்சிப் பிரதேச செயலகம், கரவெட்டிப் பிரதேச செயலகம் ஆகியவற்றில் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய திருமதி. சிவகாமி உமாகாந்தன் யாழ்ப்பாணப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.